மக்களாட்சியின் மாண்பு: உங்கள் தொகுதி, உங்கள் கைகளில்!
விசிலொலி முழங்கட்டும்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
இப்போதே இணையுங்கள் 🚩
"மக்கள் தான் அதிகாரம். மக்களின் வாழ்வே அரசியல். பதவி அல்ல — பாசமும் பொறுப்பும் எங்கள் பாதை."
தலைவர், தமிழக வெற்றிக் கழகம்
நாமக்கல் கிழக்கு மாவட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்டம்
சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் உரிமைகளை உறுதி செய்தல்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" - பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இல்லாத சமுதாயம் அமைத்தல்.
மக்களின் வரிப்பணம் மக்களுக்கே சென்றடைவதை உறுதி செய்யும் நேர்மையான அரசியல் பாதை.
அதிகார அரசியலுக்கு மாற்றாக, எளிய மக்களின் துயர் துடைக்கும் மனிதநேய அரசியலை முன்னெடுத்தல்.